எவ்வாறு ஹாக் செய்யப்படுகிறது:
- Link share செய்வதன் மூலம்.
- தேவையற்ற செயலிகளை இன்ஸ்டால் செய்வதன் மூலம்.
- தேவையில்லாத Website செல்வதன் மூலம்.
- தேவையற்ற செய்திகள் recive செய்வதன் மூலம்(SMS reciving).
- Short link
எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்:
- Google play ஸ்டோரில் உள்ள செயல்களைத் தவிர வேற எந்த செயலையும் வேற எந்த முறையிலும் பதிவிறக்கம் செய்ய கூடாது.
- வேண்டியவர்கள் ஏதேனும் லிங்க் ஷேர் செய்தால் கூட அந்த லிங்க் மூலம் நமது தகவல்கள் திருடப்படலாம். அந்த லிங்க் ஆபத்தானதா என்பதை அறிந்துகொள்ள அந்த லிங்கில் http or https என்னும் அங்கீகாரம் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
- பணம் அளித்து பெற்றுக்கொள்ளும் சேவையை பைரஸி முறையில் MOD versions என அழைக்கப்படும் செயலிகளை பதிவிறக்கம் செய்து install செய்யக்கூடாது.
- தேவையற்ற SMS உங்கள் மொபைலுக்கு வந்தால் அந்த நம்பரை பிளாக் செய்வது மிக மிக நன்று.
- முடிந்த அளவு tamilrockers அல்லது மற்றும் பல piracy வலைத்தளங்களுக்கு செல்லும்பொழுது TOr browser போன்ற செயலிகளை பயன்படுத்திக் கொள்ளவும்.
- பணப் பரிவர்த்தனைகள் செய்யும்பொழுது ஸ்கிரீன் ரெக்கார்டர் அல்லது ஸ்கிரீன் ஷாட் போன்ற வசதிகள் இயக்கத்தில் இருந்தால் ஆப் செய்து கொள்ளவும்.
No comments:
Post a Comment
Thanks for your message 😍😍